Nil tourist crowd 
மாவட்ட செய்திகள்

படகு இல்லத்தில் குவிந்த சுற்றுலாப்பயணிகள் குடும்பத்துடன் படகு சவாரி செய்து உற்சாகம்..!

வார விடுறையையொட்டி நீலகிரி மாவட்டம் உதகை படகு இல்லத்தில் சுற்றுலாப்பயணிகள் குவிந்தனர்.

Web Team

வார விடுறையையொட்டி நீலகிரி மாவட்டம் உதகை படகு இல்லத்தில் சுற்றுலாப்பயணிகள் குவிந்தனர். படகு சவாரி செய்ய நீண்ட வரிசையில் காத்திருந்த சுற்றுலாபயணிகள், மோட்டார் படகு, துடுப்பு படகு உள்ளிட்டவைகளில் குடும்பத்துடன் ஏரியில் சவாரி செய்து இயற்கை அழகை ரசித்தபடியும், செல்ஃபி எடுத்தும் உற்சாகமடைந்தனர்.