ஏற்காடு - சேலம் 
மாவட்ட செய்திகள்

தொடர் விடுமுறையால் ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள்.. போக்குவரத்து நெரிசலால் 3 கி.மீ. தூரம் அணிவகுத்த வாகனங்கள்

தொடர் விடுமுறையை முன்னிட்டு, சேலம் மாவட்டம் ஏற்காட்டில் சுற்றுலா பயணிகள் குவிந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Srini Vasan

தொடர் விடுமுறையை முன்னிட்டு, சேலம் மாவட்டம் ஏற்காட்டில் சுற்றுலா பயணிகள் குவிந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

அதேசமயம், ஏற்காடு விழாக்கோலம் பூண்ட நிலையில், சுற்றுலா பயணிகள் படகு இல்லத்தில் ஆனந்த சவாரி செய்தும், பூங்காவில் பொழுதை கழித்தும் செல்ஃபி எடுத்தும் மகிழ்ந்தனர்.