Kanyakumari 
மாவட்ட செய்திகள்

சூரிய உதயத்தை காண குவிந்த சுற்றுலா பயணிகள்... பகவதி அம்மன் கோவிலில் குடும்பத்துடன் தரிசனம்

ஞாயிறு விடுமுறை தினத்தையொட்டி சூரிய உதயத்தை காண கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

Web Team

ஞாயிறு விடுமுறை தினத்தையொட்டி சூரிய உதயத்தை காண கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

குடும்பத்தோடு கடலில் குளித்து மகிழ்ந்த பின்னர், பகவதி அம்மன் கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.