9 
மாவட்ட செய்திகள்

கொடைக்கானலில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்.. படகு சவாரி, குதிரை சவாரி செய்து மகிழ்ச்சி

கொடைக்கானலில் வார விடுமுறையையொட்டி ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர்.

Srini Vasan

கொடைக்கானலில் வார விடுமுறையையொட்டி ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர்.

நகரின் மையப் பகுதியில் இருக்கும் நட்சத்திர வடிவிலான ஏரியில் படகு சவாரி, ஏரிச்சாலையில் குதிரைசவாரி மற்றும் சைக்கிள் சவாரி செய்த சுற்றுலாப் பயணிகள், புகைப்படம் மற்றும் செல்பி எடுத்துக் கொண்டனர்.