NIL Boat house 
மாவட்ட செய்திகள்

உதகை படகு இல்லத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்

அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம், தொட்டபெட்டா மலை சிகரம் உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் கூட்டம்

Web Team

நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள படகு இல்லத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்து படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம், தொட்டபெட்டா மலை சிகரம் உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.