தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாள் அருகே, குடிநீர், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கோரி கிராம மக்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மணிக்குடி கிராமம் கொடிக்கால் தெருவுக்கு செல்லும் சாலை நீண்டகாலமாக சேதமடைந்த நிலையில் இருந்தும், அது சீர் செய்யப்படாததால் திருப்பனந்தாள் - ஆடுதுறை சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.