CHN Traffic 
மாவட்ட செய்திகள்

மறைமலைநகர் முதல் கூடுவாஞ்சேரி வரை போக்குவரத்து நெரிசல்

சாரல் மழை பெய்து வருவதால், வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து சென்றன.

Web Team

செங்கல்பட்டு மாவட்டத்தில் பெய்து வரும் சாரல் மழையால், சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மறைமலை நகர் முதல் கூடுவாஞ்சேரி வரை 7 கிலோ மீட்டர் தூரத்துக்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சாரல் மழை பெய்து வருவதால், வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து சென்றன.