28 
மாவட்ட செய்திகள்

மின்னல் வேகத்தில் வந்த இருசக்கர வாகனத்தால் சோகம்.. விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சி

விருதுநகர் மாவட்டம் ஆத்திப்பட்டியில் சாலையில் திரும்பிய இருசக்கர வாகனத்தின் மீது, மின்னல் வேகத்தில் வந்த மற்றொரு இருசக்கர வாகனம் மோதியதில், முதியவர் உயிரிழந்தார்.

Srini Vasan

விருதுநகர் மாவட்டம் ஆத்திப்பட்டியில் சாலையில் திரும்பிய இருசக்கர வாகனத்தின் மீது, மின்னல் வேகத்தில் வந்த மற்றொரு இருசக்கர வாகனம் மோதியதில், முதியவர் உயிரிழந்தார்.

கஞ்சநாயக்கன்பட்டியைச் சேர்ந்த திருப்பதி உயிரிழந்த நிலையில், விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி காண்போரை பதைபதைக்க வைத்துள்ளது.