VLP TDM Sand theft 
மாவட்ட செய்திகள்

உரிய அனுமதியின்றி புதுச்சேரிக்கு கிராவல் மண் கடத்தல்

அதிமுக பிரமுகரான கவுரி என்பவருக்கு சொந்தமான கல்குவாரி செயல்பட்டு வருகிறது.

Web Team

திண்டிவனத்திலிருந்து புதுச்சேரிக்கு உரிய அனுமதி பெறாமல் கல்குவாரியிலிந்து கிராவல் மண் கடத்தியதாக, 2 லாரிகளை கனிமவளத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

கொந்தமூர் கிராமத்தில், சென்னை மடிப்பாக்கத்தை சேர்ந்த அதிமுக பிரமுகரான கவுரி என்பவருக்கு சொந்தமான கல்குவாரி செயல்பட்டு வருகிறது. அங்கிருந்து கிராவல் மண் கடத்தியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.