உயிருக்கு போராடி கொண்டிருந்த முதியவருக்கு சிகிச்சை.. உதவி செய்த இளைஞர்களுக்கு குவியும் பாராட்டுகள்
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் சாலையோரம் உயிருக்கு போராடி கொண்டிருந்த முதியவரை தீரன் அறக்கட்டளையை சேர்ந்த இளைஞர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனையில் சேர்ந்தனர்.
Srini Vasan

இளைஞர்களின் இந்த செயலுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.