33 
மாவட்ட செய்திகள்

பெயிண்ட் ஏற்றி சென்ற லாரி டயர் வெடித்து விபத்து.. லாரி தலைகீழாக கவிழ்ந்ததால் போக்குவரத்து பாதிப்பு

சென்னையில் இருந்து கன்னியாகுமரிக்கு பெயிண்ட் ஏற்றி சென்ற லாரி, மதுரை அருகே டயர் வெடித்து தலைகீழாக கவிந்தது.

Srini Vasan

சென்னையில் இருந்து கன்னியாகுமரிக்கு பெயிண்ட் ஏற்றி சென்ற லாரி, மதுரை அருகே டயர் வெடித்து தலைகீழாக கவிந்தது.

எதிரே எந்த வாகனமும் வராததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்ட நிலையில், லாரி கவிழ்ந்த விபத்தால் ஒரு மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.