NGP Pussy anand 
மாவட்ட செய்திகள்

நாகையில் தவெக தலைவர் விஜய் நாளை பிரச்சாரம் பைக்கில் சென்று புஸ்ஸி ஆனந்த் நேரில் ஆய்வு

கடந்த வாரம் திருச்சியில் தேர்தல் பிச்சாரத்தை தொடங்கிய விஜய், நாளை நாகை மாவட்டம் புத்தூர் ரவுண்டானா பகுதியில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

Web Team

நாகையில் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பிரச்சாரம் மேற்கொள்ளும் இடத்தில், அக்கட்சி பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் இருசக்க வாகனத்தில் சென்றவாறு ஆய்வு செய்தார். கடந்த வாரம் திருச்சியில் தேர்தல் பிச்சாரத்தை தொடங்கிய விஜய், நாளை நாகை மாவட்டம் புத்தூர் ரவுண்டானா பகுதியில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.