மது அருந்தும் போது சண்டையிட்டுக் கொண்ட நண்பர்கள். நண்பனை பீர் பாட்டிலால் குத்தி கொலை செய்த மற்றொரு நண்பர். கொலையாளியை பிடிக்க முடியாமல் திணறி வந்த போலீஸ். பெயரை மாற்றிக் கொண்டு ஊர் ஊராக சுற்றித் திரிந்து போலீசுக்கு தண்ணி காட்டிய கொலையாளி. கிட்டத்தட்ட 21 வருடம் கழித்து மீண்டும் வழக்கை தூசி தட்டிய போலீஸ். எஸ்ஐஆர் படிவம் நிரப்பும் அதிகாரிகள் போன்று வீடு வீடாக சென்று விசாரணை. விசாரணையில் காத்திருந்த அதிர்ச்சி ட்விஸ்ட். நண்பனை சக நண்பனே கொன்றது ஏன்? 21 வருடம் கழித்து சிக்கிய கொலையாளி சொன்ன வாக்குமூலம் என்ன?