28 
மாவட்ட செய்திகள்

வீட்டில் கள்ளச்சாராயம் காய்ச்சிய இருவர் கைது.. 30 லிட்டர் கள்ளச்சாராயத்தை பறிமுதல் செய்த போலீசார்

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே கருநாக்கமுத்தன்பட்டியில் வீட்டில் கள்ளச்சாராயம் காய்ச்சிய இரண்டு பேரை மதுவிலக்கு போலீசார் கைது செய்தனர்

Srini Vasan

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே கருநாக்கமுத்தன்பட்டியில் வீட்டில் கள்ளச்சாராயம் காய்ச்சிய இரண்டு பேரை மதுவிலக்கு போலீசார் கைது செய்தனர்.

ரகசிய தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற போலீசார் 30 லிட்டர் கள்ளச்சாராயம் மற்றும் அதனை தயாரிக்க பயன்படுத்திய பொருட்களை பறிமுதல் செய்தனர்.