CHN Drug arrest 
மாவட்ட செய்திகள்

போதை மாத்திரைகளுடன் சுற்றி திரிந்த இருவர் கைது

சீனிவாசன் என்பவன் சந்தோன் என்பவனிடம் சிறிய அட்டையில் போதை மாத்திரைகளை வாங்கி பல்வேறு பகுதிகளில் விற்பனை

Web Team

சென்னை வண்ணாரப்பேட்டையில் போதை மாத்திரைகளுடன் சுற்றித் திரிந்த இரண்டு பேரை கைது செய்த போலீசார் சுமார் 2,000 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர். சீனிவாசன் என்பவன் சந்தோன் என்பவனிடம் சிறிய அட்டையில் போதை மாத்திரைகளை வாங்கி பல்வேறு பகுதிகளில் விற்பனை செய்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.