erode 
மாவட்ட செய்திகள்

இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து... விபத்து தொடர்பான சிசிடிவி காட்சி - 2 பேர் காயம்

ஈரோடு மாவட்டம் பவானியில் உள்ள ஈரோடு-தொப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

Web Team

ஈரோடு மாவட்டம் பவானியில் உள்ள ஈரோடு-தொப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

இந்த விபத்தில் இரண்டு பேருக்கு லேசான காயம் ஏற்பட்ட நிலையில், விபத்து காரணமாக சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.