TUT Vehicle issue 
மாவட்ட செய்திகள்

இருசக்கர வாகனத்துடன் வடிகால் ஓடையில் தவறி விழுந்த இருவர்

தடுப்புச்சுவர் இல்லாத வடிகால் ஓடையில் தவறி விழுந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

Manigandan Raja

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் பெண் உள்ளிட்ட இருவர் இருசக்கர வாகனத்துடன், தடுப்புச்சுவர் இல்லாத வடிகால் ஓடையில் தவறி விழுந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. அவர்கள் இருவரையும் அவ்வழியாக வந்த சக வாகன ஓட்டிகள் சேர்ந்து பத்திரமாக மீட்டு அனுப்பி வைத்தனர்.