33 
மாவட்ட செய்திகள்

இருசக்கர வாகனத்தில் ஆடு திருடி சென்ற 2 பேர் கைது.. போலீசார் வாகன சோதனையில் பிடிபட்டனர்

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே ஆடு திருடிய இருவரை போலீசார் கைது செய்தனர்.

Srini Vasan

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே ஆடு திருடிய இருவரை போலீசார் கைது செய்தனர்.

கொளப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த செல்லமுத்துவின் ஆட்டை திருடிக் கொண்டு பைக்கில் சென்ற இருவர், போலீசாரின் வாகன சோதனையின்போது பிடிபட்டனர்.

மேலும் தப்பியோடிய ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.