28 
மாவட்ட செய்திகள்

பைக் திருட்டில் ஈடுபட்ட 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது.. TVS XL SUPER உள்ளிட்ட 21 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருசக்கர வாகனங்களை திருடிய 16 வயது சிறுவன் உள்ளிட்ட இருவரை போலீசார் கைது செய்தனர்.

Srini Vasan

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருசக்கர வாகனங்களை திருடிய 16 வயது சிறுவன் உள்ளிட்ட இருவரை போலீசார் கைது செய்தனர்.

வாகன தணிக்கையின் போது சிக்கியவர்களிடம் இருந்து SPLENDOR மற்றும் TVS XL SUPER உள்ளிட்ட 21 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.