15 
மாவட்ட செய்திகள்

இருசக்கர வாகனம், அரசு பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்து.. ஒரே பைக்கில் சென்ற 4 பேர் - ஒருவர் பலி, 3 பேர் படுகாயம்

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த பர்கூர் மலைப்பகுதியில் இருசக்கர வாகனமும், அரசு பேருந்தும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

Srini Vasan

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த பர்கூர் மலைப்பகுதியில் இருசக்கர வாகனமும், அரசு பேருந்தும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

ஒரே பைக்கில் 4 பேர் சென்ற நிலையில், மாக்கம்பாளையம் பகுதிச் சேர்ந்த சித்தேஷ் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், 3 பேர் காயமடைந்தனர்.