Kri elephant issue 
மாவட்ட செய்திகள்

விவசாய தோட்டங்களில் புகுந்த இரண்டு காட்டு யானைகள் காட்டுக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க கோரிக்கை

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே விவசாய தோட்டங்களில் புகுந்த இரண்டு காட்டு யானைகள், பயிர்களை சேதபடுத்தி வருகின்றன.

Srini Vasan

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே விவசாய தோட்டங்களில் புகுந்த இரண்டு காட்டு யானைகள், பயிர்களை சேதபடுத்தி வருகின்றன.

அவைகளை விரைந்து காட்டுக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.