TJR Kumbakonam bike theft 
மாவட்ட செய்திகள்

பட்டப்பகலில் இருசக்கர வாகனம் திருடப்படும் சம்பவம் ஸ்கூட்டரை நோட்டமிட்டு கள்ளச்சாவி போட்ட திருடன்

தனியார் மதுபான கூடத்திற்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த ஸ்கூட்டரை நோட்டமிட்ட ஆசாமி, யாரும் பார்க்காத நேரத்தில் கள்ளச்சாவி போட்டு வண்டியை திருடிச்சென்றுள்ளான்.

Web Team

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் பட்டப்பகலில் இருசக்கர வாகனம் திருடப்படும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன. தனியார் மதுபான கூடத்திற்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த ஸ்கூட்டரை நோட்டமிட்ட ஆசாமி, யாரும் பார்க்காத நேரத்தில் கள்ளச்சாவி போட்டு வண்டியை திருடிச்சென்றுள்ளான்.