10 
மாவட்ட செய்திகள்

படகு போட்டியில் வெற்றி பெற்றவர்ளுக்கு பரிசு வழங்கிய உதயநிதி... மீனவர்கள்தான் உண்மையான கடவுள் என புகழாரம்

செங்கல்பட்டு மாவட்டம் ஈஞ்சம்பாக்கம் கடற்கரையில் முதலமைச்சர் பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற படகு போட்டியில், முதல் 3 இடங்களை பிடித்து வெற்றி பெற்ற அணியினருக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பரிசுகளை வழங்கினார்.

Srini Vasan

இதனையடுத்து நிகழ்ச்சியில் பேசிய அவர், சென்னையில் எப்போது மழை பெய்தாலும் முதலில் மீட்பு பணியில் களமிறங்குவது மீனவர்கள்தான் என்றும், அவர்களை கடவுளாக பார்ப்பதாகவும் மீனவர்களை புகழ்ந்து பேசினார்.