TNL land registration 
மாவட்ட செய்திகள்

ஓய்வு பெற்ற அரசு உயர் அதிகாரியின் காலிமனை மோசடி

திருநெல்வேலியில் ஓய்வுபெற்ற அரசு உயர் அதிகாரியின் சொத்தை, வேறொருவர் பெயருக்கு பத்திரப்பதிவு செய்த சார் பதிவாளர்

Web Team

திருநெல்வேலியில் ஓய்வுபெற்ற அரசு உயர் அதிகாரியின் சொத்தை, வேறொருவர் பெயருக்கு பத்திரப்பதிவு செய்த சார் பதிவாளர் உட்பட 3 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். தமிழக அரசின் கூடுதல் செயலாளராக பணிபுரிந்து ஓய்வுபெற்ற சென்னை பெரியார் நகரை சேர்ந்த பெருமாள், நெல்லை புதுக்குளம் கிராமத்தில் 10 காலிமனைகளை வாங்கி இருந்தார்.