17 
மாவட்ட செய்திகள்

வாகைபதி ஸ்ரீமன் நாராயண சுவாமி கோவில் தேரோட்டம்.. வைகுண்டர் திருத்தேரில் எழுந்தருளி அருள்பாலித்தார்

திருநெல்வேலி மாவட்டம் வாகைபதி ஸ்ரீமன் நாராயண சுவாமி திருக்கோவிலில் திருத்தேரோட்ட நிகழ்ச்சி விமரிசையாக நடைபெற்றது.

Srini Vasan

திருநெல்வேலி மாவட்டம் வாகைபதி ஸ்ரீமன் நாராயண சுவாமி திருக்கோவிலில் திருத்தேரோட்ட நிகழ்ச்சி விமரிசையாக நடைபெற்றது.

தேரின் முன் மேளதாளம் முழங்க சிறுமிகள் கோலாட்டம் ஆட வைகுண்டர் திருத்தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.