CHN Perumal 
மாவட்ட செய்திகள்

கல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி

உற்சவர் பவளவண்ண பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளி 4 மாட வீதிகளிலும் வலம் வந்தார்.

Manigandan Raja

சென்னை திருவொற்றியூர் காலடிப்பேட்டை கல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, நடைபெற்ற கருட சேவை நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழாவில், உற்சவர் பவளவண்ண பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளி 4 மாட வீதிகளிலும் வலம் வந்தார்.