2 
மாவட்ட செய்திகள்

கனமழை காரணமாக வராக நதியில் வெள்ளப்பெருக்கு.. பொதுமக்கள் குளிக்கவோ, நதியை கடக்கவோ கூடாது என எச்சரிக்கை

கொட்டித்தீர்த்த கனமழையின் காரணமாக தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள வராக நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

Srini Vasan

கொட்டித்தீர்த்த கனமழையின் காரணமாக தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள வராக நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால் கரையோர மக்கள் நதியில் குளிக்கவோ, ஆற்றை கடக்கவோ கூடாது என பொதுப்பணித்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.