Myd kabadi camp 
மாவட்ட செய்திகள்

கோடைகால விளையாட்டு பயிற்சி முகாமில் மகளிருக்கான கபாடி போட்டி மயிலாடுதுறை, மன்னிப்பள்ளம் உள்ளிட்ட பல்வேறு அணிகள் பங்கேற்பு..!

மயிலாடுதுறை மாவட்டம் சேத்தூர் கிராமத்தில் நடைபெற்ற கோடைகால விளையாட்டு பயிற்சி முகாமில் பல்வேறு அணிகள் பங்கேற்றன.

Srini Vasan

மயிலாடுதுறை மாவட்டம் சேத்தூர் கிராமத்தில் நடைபெற்ற கோடைகால விளையாட்டு பயிற்சி முகாமில் பல்வேறு அணிகள் பங்கேற்றன.

மகளிருக்கான கபாடி போட்டியை அமெச்சூர் கபடிக் கழக தலைவர் ரஜினி தொடங்கி வைத்து வீராங்கனைகளுக்கான விளையாட்டு உபகரணங்கள் மற்றும் சீருடைகளை வழங்கினார்.