05 
மாவட்ட செய்திகள்

வீரப்பன் மகள் என்பதால் தடுத்து நிறுத்தம்.. வீரப்பன் மகள் கண்ணீர் மல்க பேட்டி

நடிகை பாலியல் புகாரில் சிக்கிய சீமானுக்காக போலீசாரிடம் மல்லுக்கட்டிய வீரப்பன் மகள் வித்யா ராணி, சீமானுடன் காவல் நிலையத்திற்குள் செல்ல முயன்றதை போலீசார் தடுத்து நிறுத்தியதால் தர்ணாவில் ஈடுபட்டார்.

Srini Vasan

நடிகை பாலியல் புகாரில் சிக்கிய சீமானுக்காக போலீசாரிடம் மல்லுக்கட்டிய வீரப்பன் மகள் வித்யா ராணி, சீமானுடன் காவல் நிலையத்திற்குள் செல்ல முயன்றதை போலீசார் தடுத்து நிறுத்தியதால் தர்ணாவில் ஈடுபட்டார்.

வீரப்பன் மகள் என்ற ஒற்றை அடையாளத்தால் ஒவ்வொரு இடத்திலும் தாம் தடுத்து நிறுத்தப்படுவதாகவும், உயிர் உடம்பில் இருக்கும் வரை மக்களுக்காக நின்றே தீருவேன் எனவும் உறுதியளித்துள்ளார்,.