16 
மாவட்ட செய்திகள்

தனியார் கல்லூரியில் வேட்டி வாரம் கொண்டாட்டம்.. திரளானோர் பங்கேற்று வேட்டி அணிந்து விழிப்புணர்வு

சென்னை மதுரவாயலில் உள்ள தனியார் கல்லூரியில் நெசவாளர்களின் வாழ்வாதாரம் முன்னேற்றம் அடைய, வேட்டி வாரம் கொண்டாடப்பட்டது.

Srini Vasan

சென்னை மதுரவாயலில் உள்ள தனியார் கல்லூரியில் நெசவாளர்களின் வாழ்வாதாரம் முன்னேற்றம் அடைய, வேட்டி வாரம் கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் திரளானோர் பங்கேற்று பாரம்பரிய உடையான வேட்டி அணிந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.