20 
மாவட்ட செய்திகள்

VGP தீம் பார்க் மீது அடுக்கடுக்காக புகார்..! கொந்தளித்த வாடிக்கையாளர்

சென்னை ஈஞ்சம்பாக்கம் VGP தீம் பார்க் மீது வாடிக்கையாளர் அடுக்கடுக்காக புகார்

Srini Vasan

சென்னை ஈஞ்சம்பாக்கம் VGP தீம் பார்க் மீது வாடிக்கையாளர் அடுக்கடுக்காக புகார்,

ரூ.950 டிக்கெட் எடுத்தும் பல்வேறு விளையாட்டுகள் முறையாக இயங்கவில்லை என குற்றச்சாட்டு,

விஜிபியில் வாடிக்கையாளர்களுக்கு முறையான குடிநீர் ஏற்பாடு செய்யப்படவில்லை என புகார்,

விஜிபியில் அதிக விலையில் குடிநீர் விற்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு,

முறையான குடிநீர் விநியோகம் இல்லாததால் வரிசையில் வாடிக்கையாளர்கள் காத்திருப்பதாக புகார்.