மதுரையில் அதிக சக்தி வாய்ந்த பட்டாசு வெடித்ததால், சின்னத்திரை நடிகை வீட்டின் முகப்பு சுவர் இடிந்து விழுந்து ஒருவர் படுகாயமடைந்தார்.
செக்கானூரணி தேவர் சிலை அருகே சுப நிகழ்ச்சிக்காக சக்தி வாய்ந்த பட்டாசு வெடித்ததால்,
அதிர்வு ஏற்பட்டு மராமத்து பணிகள் நடைபெற்று வரும் நடிகை சந்திரசேகரி வீட்டின் முகப்பு சுவர் இடிந்து விழுந்தது.