தவெக சார்பில் கல்வி விருது வழங்கும் விழா, செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரியில் உள்ள தனியார் விடுதியில் இன்று காலை 10.30 மணிக்கு நடைபெறுகிறது.
தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதியிலும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு தவெக தலைவர் விஜய் பரிசுகளை வழங்குகிறார்.