KKR Arun byte 
மாவட்ட செய்திகள்

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரோடு பேசிய விஜய்

கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரோடு நடிகர் விஜய் வீடியோ காலில் பேசியதாக தவெக கொள்கை பரப்பு செயலாளர் அருண் ராஜ் கூறினார்.

Web Team

கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரோடு நடிகர் விஜய் வீடியோ காலில் பேசியதாக தவெக கொள்கை பரப்பு செயலாளர் அருண் ராஜ் கூறினார். கரூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், 33 குடும்பத்தினரிடம் விஜய் பேசியுள்ளதாகவும். மற்ற மாவட்டத்தை சேர்ந்தவர்களிடம் விரைவில் பேச உள்ளதாகவும், விரைவில் விஜய் கரூர் வர வாய்ப்புள்ளதாகவும் கூறினார்.