13 
மாவட்ட செய்திகள்

வெயிலுகந்தம்மன் கோயில் மாசித்திருவிழா.. கொடியேற்ற நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

திருச்செந்தூர் முருகன் கோயிலின் உப கோயிலான வெயிலுகந்தம்மன் கோயிலில் மாசித்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

Srini Vasan

திருச்செந்தூர் முருகன் கோயிலின் உப கோயிலான வெயிலுகந்தம்மன் கோயிலில் மாசித்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

கொடிமரத்திற்கு மஞ்சள், பால், தயிர், இளநீர், திருமஞ்சனப்பொடி என 16 வகையான அபிஷேகங்கள் நடைபெற்ற நிலையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.