KLK Vinayagar Festivlal 
மாவட்ட செய்திகள்

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நடைபெற்ற உற்சவம் மலர் அலங்காரத்தில் எழுந்தருளி காட்சியளித்த விநாயகர்

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் உள்ள சக்தி விநாயகர் கோயிலில் உற்சவம் விமரிசையாக நடைபெற்றது.

Web Team

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் உள்ள சக்தி விநாயகர் கோயிலில் உற்சவம் விமரிசையாக நடைபெற்றது.

இதனையொட்டி விநாயகர் சிறப்பு மலர் அலங்காரத்தில் எழுந்தருளி வீதி உலாவந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.