42 
மாவட்ட செய்திகள்

அர்த்தநாரீஸ்வரர் மலைகோயில் விசாக திருத்தேர் வெள்ளோட்டம் .. தேரை வடம் பிடித்து வெள்ளோட்டை தொடக்கி வைத்த அமைச்சர்

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலைகோயில் வைகாசி விசாக திருத்தேர் வெள்ளோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது. அர்த்தநாரீஸ்வரர் கோயில் தேரை அமைச்சர் மதிவேந்தன், மாவட்ட ஆட்சியர் உமா உள்ளிட்டோர் வடம் பிடித்து இழுத்து வெள்ளோட்டத்தை தொடங்கி வைத்தனர்.

Srini Vasan

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலைகோயில் வைகாசி விசாக திருத்தேர் வெள்ளோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

அர்த்தநாரீஸ்வரர் கோயில் தேரை அமைச்சர் மதிவேந்தன், மாவட்ட ஆட்சியர் உமா உள்ளிட்டோர் வடம் பிடித்து இழுத்து வெள்ளோட்டத்தை தொடங்கி வைத்தனர்.

நான்கு ரத வீதிகள் வழியாக ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து சென்ற பின் தேர் நிலையில் நிறுத்தினர்.