17 
மாவட்ட செய்திகள்

ஆகாயகங்கை நீர்வீழ்ச்சியில் ஆர்ப்பரித்துக் கொட்டும் தண்ணீர்.. சுற்றுலாப் பயணிகள் நலன் கருதி நடவடிக்கை எடுக்க கோரிக்கை

நாமக்கல் கொல்லிமலை அருவிகளில் சுற்றுலாப் பயணிகளின் நலன்கருதி, மாவட்ட நிர்வாகம் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Srini Vasan

நாமக்கல் கொல்லிமலை அருவிகளில் சுற்றுலாப் பயணிகளின் நலன்கருதி, மாவட்ட நிர்வாகம் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கனமழை காரணமாக ஆகாயகங்கை நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது.