22 
மாவட்ட செய்திகள்

ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ய காரணம் என்ன? ரவுடி நாகேந்திரன் பரபரப்பு வாக்குமூலம்

வழக்கறிஞர் அஸ்வத்தாமன் அரசியலில் மேலே வர முட்டுக்கட்டை போட்டதால், ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ததாக, ரவுடி நாகேந்திரன் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

Srini Vasan

வழக்கறிஞர் அஸ்வத்தாமன் அரசியலில் மேலே வர முட்டுக்கட்டை போட்டதால், ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ததாக, ரவுடி நாகேந்திரன் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றுள்ள இவரது வாக்குமூலத்தில், ஆம்ஸ்ட்ராங்கை தீர்த்துக்கட்ட ஆற்காடு சுரேஷ் கொலையை பயன்படுத்தி கொண்டதாக கூறப்பட்டுள்ளது.