rain 
மாவட்ட செய்திகள்

சென்னையில் திடீர் மழை ஏன்?

தொடருமா இந்த தாண்டவம்?

Web Team

சென்னையில் திடீர் மழை ஏன்? தொடருமா இந்த தாண்டவம்? ஹேமச்சந்தர் விளக்கம்
சென்னையின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை
எழும்பூர், அண்ணா சாலை, நுங்கம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் பெய்தது
சென்னை புறநகர் பகுதிகளிலும் பெய்த மழை
தாம்பரம், மதுரவாயல், ஒட்டியம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் குளிர்ச்சியான சூழல்