15 
மாவட்ட செய்திகள்

ஆலங்குடி சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக கனமழை.. சாலைகளில் மழைநீர் தேங்கியதால் மக்கள் அவதி

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சுற்றுவட்டார பகுதிகளான கீரமங்கலம், கொத்தமங்கலம், வடகாடு, கல்லாலங்குடி, பாச்சிக்கோட்டை, மறமடக்கி உள்ளிட்ட இடங்களில் பரவலாக கனமழை பெய்தது.

Srini Vasan

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சுற்றுவட்டார பகுதிகளான கீரமங்கலம், கொத்தமங்கலம், வடகாடு, கல்லாலங்குடி, பாச்சிக்கோட்டை, மறமடக்கி உள்ளிட்ட இடங்களில் பரவலாக கனமழை பெய்தது.

இதன் காரணமாக ஆங்காங்கே சாலைகளில் மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகளும், பொது மக்களும் சிரமத்தை சந்தித்தனர்.