சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே காதல் கணவர் இறந்த விரக்தியில், கழிவறையில் பயன்படுத்தக்கூடிய ஆசிட்டை இரு குழுந்தைகளுக்கும் கொடுத்து குடிக்க வைத்து , தாயும் தற்கொலைக்கு முயன்ற நிலையில், சிறுவன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
தாயும், மகளும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.