CBE Elephant 
மாவட்ட செய்திகள்

அரசுப்பேருந்தை வழிமறித்த காட்டு யானைகள் அரைமணி நேரத்திற்கு பின்பே கலைந்து சென்ற யானைகள்

கோவை மாவட்டம், ஆனைமலை அடுத்த கவியருவி நவமலை சாலையில் அரசுப்பேருந்தை காட்டு யானைகள் கூட்டம் வழிமறித்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

Web Team

கோவை மாவட்டம், ஆனைமலை அடுத்த கவியருவி நவமலை சாலையில் அரசுப்பேருந்தை காட்டு யானைகள் கூட்டம் வழிமறித்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

பேருந்தை வழிமறித்து சாலையின் குறுக்கே நின்று கொண்டிருந்த யானைகள், அரைமணி நேரத்துக்கு பின்பே அங்கிருந்து கலைந்து சென்றன.