thiruma 
மாவட்ட செய்திகள்

தீபம் ஏற்றினால் எய்ம்ஸ் வந்துவிடுமா? - திருமா

பாஜக பெற்றெடுத்த பிள்ளைகள் விஜய், சீமான் என்றும் விமர்சனம்

Web Team

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றும் விவகாரத்தில் மதவெறி அரசியலை கண்டித்து விசிக ஆர்ப்பாட்டம்
திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றினால், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை வந்து விடுமா? என திருமாவளவன் கேள்வி
சீமானும், விஜயும் ஆர்.எஸ்.எஸ்., பாஜக பெற்றெடுத்த பிள்ளைகள் என திருமாவளவன் காட்டம்
திமுகவை வீழ்த்த விஜய் கட்சி தொடங்கி இருப்பதாகவும், பிரபாகரன் பெயரை சொல்லி தமிழ்நாட்டு மக்களை சீமான் ஏமாற்றுவதாகவும் தாக்கு