நாமக்கல் 
மாவட்ட செய்திகள்

தனிப்பட்டா வழங்க ரூ.9 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக பெண் புகார்... சர்வேயரை கையும் களவுமாக பிடித்த லஞ்ச ஒழிப்பு போலீஸார்

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் தனிப்பட்டா வழங்க 9 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய நில அளவையரை லஞ்சம் ஒழிப்பு போலீஸார் கையும் களவுமாக பிடித்தனர்.

Srini Vasan

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் தனிப்பட்டா வழங்க 9 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய நில அளவையரை லஞ்சம் ஒழிப்பு போலீஸார் கையும் களவுமாக பிடித்தனர்.

திருச்செங்கோடு வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பணிபுரிந்து வந்த சர்வேயர் பூபதி, கொல்லப்பட்டியை சேர்ந்த விஜயகுமாரியிடம் தனிப்பட்டா வழங்க 9 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.