8 
மாவட்ட செய்திகள்

ராட்டினத்தில் இருந்து கீழே விழுந்து காயமடைந்த பெண்... மருத்துவமனையில் பெண் அனுமதி - போலீஸ் விசாரணை

விருதுநகரில் கே.வி.எஸ். பள்ளியில் நடைபெற்று வரும் பொருட்காட்சியில் ராட்டினத்தில் இருந்து பெண் தவறி கீழே விழுந்து காயமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Srini Vasan

விருதுநகரில் கே.வி.எஸ். பள்ளியில் நடைபெற்று வரும் பொருட்காட்சியில் ராட்டினத்தில் இருந்து பெண் தவறி கீழே விழுந்து காயமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹைட்ராலிக் லாக் செய்யப்பட்டிருந்த போதும், மேனுவலாக கால் பகுதியில் லாக் செய்யாததால் அப்பெண் கீழே விழுந்ததாக கூறப்படுகிறது.