40 
மாவட்ட செய்திகள்

தீவனம் எடுக்க சென்ற பெண் மீது தாக்குதல்... காட்டுப்பன்றி தாக்கியதில் பெண் படுகாயம்

அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே காட்டுப்பன்றி தாக்கியதில் பெண் ஒருவர் படுகாயம் அடைந்தார்.

Srini Vasan

அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே காட்டுப்பன்றி தாக்கியதில் பெண் ஒருவர் படுகாயம் அடைந்தார்.

ஆலத்திப்பள்ளம் கிராமத்தை சேர்ந்த வேணுகோபால், தனது மனைவியுடன் கால்நடைக்கு தேவையான தீவனம் வாங்குவதற்கு சென்றார்.

அப்போது அங்கு வந்த காட்டுப்பன்றி, அவரது மனைவியை தாக்கியதாக கூறப்படுகிறது.