கும்பகோணம் - தஞ்சாவூர் 
மாவட்ட செய்திகள்

இழந்த சொத்துகளை மீட்டுத் தரக்கோரி பெண் சாலை மறியல்.. பழகிய நபர் ஏமாற்றி விட்டதால் மனநலம் பாதிக்கப்பட்டதாக தகவல்

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் நீதிமன்றம் அருகே சொத்துக்களை மீட்டுத் தரக்கோரி பெண் சாலைமறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

Srini Vasan

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் நீதிமன்றம் அருகே சொத்துக்களை மீட்டுத் தரக்கோரி பெண் சாலைமறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

கும்பகோணத்தை சேர்ந்த செந்தாமரை என்பவர், வெளிநாட்டில் வேலை செய்தபோது இங்குள்ள ஒருவருடன் ஏற்பட்ட பழக்கத்தில் தாம் சம்பாதித்த பணத்தை எல்லாம் அவருக்கு அனுப்பி ஏமாந்துள்ளார்.