கோவை ஈச்சனாரி பகுதியில் துணிக்கடைக்கு வந்த பெண் மேசையில் இருந்த செல்போனை திருடி சென்ற சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
ராம்ராஜ் என்பவருக்கு சொந்தமான துணிக்கடையில் இருந்த திருட்டு சம்பவம் நிகழ்ந்த நிலையில், சிசிடிவி காட்சிகளுடன் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.