TVR Bar againsed protest 
மாவட்ட செய்திகள்

மனமகிழ் மன்றம் திறக்க பெண்கள் எதிர்ப்பு

பதாகைகளுடன் பேரணியாக வந்த அவர்கள், மனமகிழ் மன்றம் திறக்கவுள்ள இடத்தின் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Web Team

திருப்பூர் பூலுவப்பட்டி நான்கு வழிச்சாலையில் புதிதாக மனமகிழ் மன்றம் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பதாகைகளுடன் பேரணியாக வந்த அவர்கள், மனமகிழ் மன்றம் திறக்கவுள்ள இடத்தின் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.